மயிலிறகு பழைய டைரி

மயிலிறகு வைத்த
பழைய டைரியில்
உன் நினைவுக் குறிப்புகள்.....
பக்கங்கள் ப்ரௌனாய்
உன் நினைவுகள் என்னில்
இன்னும் பசுமையாய்.....

எழுதியவர் : கவின் சாரலன் (13-Apr-21, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே