கம்முனு இரு
நம் வாழ்க்கை
ஜம்முனு இருக்க
வம்பு தும்புக்கு
போகாமல்
நாம கம்முன்னு
இருந்த போதும்..!!
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
