கவிதை

எண்ணங்களை
"விதை" யாக
விதைத்தேன்....!!

"க"விதை என்னும்
பயிர் முளைத்து
வளர்ந்தது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Apr-21, 7:05 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 360

மேலே