இவள்
இவள் மின்னல் பார்வை கண்ணொளி
இவள் பாத சலங்கை அதற்கிணையாய்
சேர்த்தது வீணை இசையொலி
இவள் மின்னல் பார்வை கண்ணொளி
இவள் பாத சலங்கை அதற்கிணையாய்
சேர்த்தது வீணை இசையொலி