விண் தொட்டவன்

கலைஞன் ஒருவன்
எவ்வாறு இறக்க முடியும்!
விதையான அவன் கலை
விருட்சமாய்
விண் தொட
நிற்க...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (20-Apr-21, 8:34 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 78

மேலே