விகடகவி

நேரிசை வெண்பா


அன்றை விகடர் சபையை அலங்கரிக்க
அன்றைமக்கள் கூத்தால் மகிழ்ந்தாராம் -- நன்றிது
இன்று அரசனில்லை ஆதலின் கூத்தரும்
இன்றாட்சி யேக்கேட்கி றார்

எழுதியவர் : பழனி ராஜன் (20-Apr-21, 9:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 527

சிறந்த கவிதைகள்

மேலே