என் இனியவளே

என் இனியவளே
என் காதலை மறுத்து
என்னைவிட்டு
நீ விலகி சென்றாலும்..!!

என் நெஞ்சத்தில்
என்னைவிட்டு
விலக மறுக்கும்
உன் நினைவுகள்...!!

கடல் அலைப்போல்
நிம்மதியில்லாமல்
அலைந்து அலைந்து
மோதிக் கொண்டே
இருக்கின்றது...!!
-கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Apr-21, 8:42 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en iniyavalae
பார்வை : 1069

மேலே