திருவாசகம் தேவாரத்தால்

திருமூலர் தத்துவம் நூறால் பயனென்
திருவாச கம்தேவா ரத்தால் பயனென்
கருவறுக் கும்கயமை ஆறுநீங்கா விட்டால்
திருவொளி உண்டோ உனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-21, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே