மனநினைவு

செல்கிறேன் வடகோடி
கடைசி எல்லை வரை

விட்டும் செல்கிறேன் மனதை
தென்கோடி கடைசி எல்லையில்

நினைவுகள் நினைக்கின்றன
உன் முகம் கலைவதில்லை

என் கண்களில் கண்ணீர் உள்ளவரை

புரிதலில் பிரிதல்
வெள்ளூர் வை க சாமி

எழுதியவர் : வெள்ளூர் வை க சாமி (21-Apr-21, 2:06 pm)
சேர்த்தது : வெள்ளூர் வை க சாமி
பார்வை : 468

மேலே