கறந்தபால் மடிப்புகா

கறந்தாவின் பாலும் மடிப்புகா வென்று
சிறந்ததோர் சித்தரும் சொன்னார் -- அறத்தை
மறந்து கலந்தார்பார் நீர்

எழுதியவர் : பழனி ராஜன் (22-Apr-21, 12:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே