புத்தக மரம்

போதி மரம்
தேடி அலைய
வேண்டியது இல்லை
புத்தக மரத்தில்
அமர்ந்து
இளைப்பாறினால் போதும்
புத்தனாகலாம்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (23-Apr-21, 8:05 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : puthaga maram
பார்வை : 70

மேலே