ரசித்து உடைத்தார்
நேரிசை வெண்பா
நெடுங்கால மாழ்த்தவத்தால் நீள்வனைத் தோண்டி எடுத்துவந்து கூத்தாடி யேத்தான் -- கொடுத்தார்
அடுத்தப் பெரியாரின் வாரிசிட மையோ
கொடுக்கவர சித்துடைத்தார் பார்..
நேரிசை வெண்பா
நெடுங்கால மாழ்த்தவத்தால் நீள்வனைத் தோண்டி எடுத்துவந்து கூத்தாடி யேத்தான் -- கொடுத்தார்
அடுத்தப் பெரியாரின் வாரிசிட மையோ
கொடுக்கவர சித்துடைத்தார் பார்..