சேரன் செங்குட்டுவன்
செவிக்கைப்பச் சொற்பொறுக்கா சேரன் கனக
விசயனுச்சி ஏற்றினன் கல்
மன்னன் என்பவன் தன்னுடைய காதில் தன்னைப்பற்றி தன்னுடைய செயல்கள்
பற்றியும் மிகக் கசப்பான வார்த்தைகள் வந்து வீழும்பொதிலும் அதனை அசட்டை
செய்யும் பண்பு மிக்கவனாக இருப்பின் அந்த மன்னனின் குடை என்று சொல்லக்
கூடிய ஆட்சியின் கீழ் இந்த உலக மக்கள் தாராளமாக நம்பி வாழலாம் என்பதாகும்.
இதற்கு உதாரணமாக சேரன் செங்குட்டுவனும் இரு நதுள்ளாலான். ஆயினும்
வடக்கே கனக விசயர் தமிழரின் வீரத்தை தரம் தாழ்த்தில் பேசினானென வார்த்தைப்
பொறுக்க மாட்டாது மானம் பெரிது என்பதை நிலைநாட்ட வடக்கே படை திரட்டி ச்
சென்றுவென்று அம்மன்னரி தலையில் கண்ணகிக்கு சிலை வடிக்க கல்லைக்
சேர நாட்டிற்கு கொண்டு. வந்தானாம்.
.......