நீள் பயணப் பாதங்கள்

நிழல் பூக்கும் சோலையொன்று
நீளக் காத்திருக்கின்றது
நீள் பயணப் பாதங்களுக்காய்...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (28-Apr-21, 6:41 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 154

மேலே