நட்பின் காதல்

காமம் கலந்த நட்பு - காதல் என்றும்
காமம் கலக்கா காதல் - நட்பு என்றும்

காதலுடன் காமமும்
நட்புடன் காதலும் கொள்க...

எழுதியவர் : லட்சுமண் பாஸ்கர் (4-May-21, 11:39 pm)
சேர்த்தது : Laxman Baskar
பார்வை : 120

மேலே