வரவை எதிர்பார்க்கிறேன்

ரோஜா இதழின் வண்ணமும் ,
மகரந்த துகளின் சிதறள்களும் கலந்து என் வானில் பூசி
வஞ்சி
உன் வரவை எதிர்நோக்கி
வாடி நிற்கின்றேன்!

வசந்தம் என வந்து
இருளாகி போன என வாழ்வில்
தீபம் காட்டி
புது தீபகற்பம் கூட்டி செல்!

எழுதியவர் : சுதாவி (5-May-21, 1:45 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 182

மேலே