தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம்
என் வாழ்க்கையில் வசந்த காலம்
நட்பு எனும் பூக்களால் சேர்ந்து
அன்பு எனும் காட்டில்
அருவியாய் நனைந்து
தேன் ஈ களாய் இருந்தேம்
பட்டம்பூச்சியாய் பறந்தேம்
கனவுகளில் திரிந்தேம்
கடைசியில் பிரிந்தேம்
நினைவுகளில் வாழ்கிறோம்

எழுதியவர் : தாரா (6-May-21, 1:52 am)
சேர்த்தது : Thara
Tanglish : thozhigalin natpu
பார்வை : 514

மேலே