சீட் பெல்ட் ஓய்வின் நகைச்சுவை 262

சீட் பெல்ட்
ஓய்வின் நகைச்சுவை: 262

மனைவி: ஏன்னா! என்ன இது அபத்தமா! பேண்ட் மேலே போடவேண்டிய பெல்ட்டை இப்படி தோள்மேல் கராசா போட்டுண்டு கார் ஓட்டுறேள்?

கணவன்: வயவச்சிண்டு சும்மா இரு! நம்ம காரிலே சீட் பெல்ட் கிடையாது. வெளியிலிருந்து பார்த்தால் வித்தியாசம் தெரியாது. நீ வேறு திருதிரு முழிச்சு காட்டி கொடுக்காமல் இருந்தால் சரி

மனைவி: அப்போ நேக்கு பெல்ட்?!

கணவன்: வேணாம்! வண்டி ஓட்டறச்சே வாயே கிண்டாதே! அது ...............(தனக்குள் - மவனே ரெட்டீர் ஆயாச்சு. கமெண்ட் (டிரைவ்) வித் காஷன். அப்புறம் பத்திய சாப்பாடுதான் jQuery171012682140191412472_1620399681461jQuery17102631580453981446_1620399791091?)

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (7-May-21, 8:30 pm)
பார்வை : 95

மேலே