அவள்
காதால் கேட்பதும் கண்ணால் பார்ப்பதும்
ஓதாமொழி மெய் என்பது -கன்னியின்
அழகைப் பற்றி கேட்டிருந்தேன் இப்போது
கண்ணால் நேரில் பார்க்கின்றேன் அவள்
பேரழகி மெய்யா னது