என் இதய துடிப்பே
இதயங்கள்
இடம் மாறினால்
"காதல்"
தடம் மாறினால்
"தோல்வி".....!!
என் இதயம் இடம்
மாற விரும்பியது ...!!
உன் இதயம்
இடம் கொடுக்க
மறுத்து விட்டது ...!!
என் இதயம்
நொறுங்கி விட்டது ..!!
ஆனால்.... துடிப்பை
நிறுத்தவில்லை ...!!
காரணம்... துடிக்கின்ற
இதயமே நீ தானே ...!!
--கோவை சுபா