உன் சுழல் விழிகளிரண்டும்

SHOPPING MALL ல்
நீ சுழல் படிக்கட்டினில்
விரைந்திடும் போது
திரும்பிப் பார்த்தாய்
உன் சுழல் விழிகளிரண்டும்
STILL ஆகிவிட்டன ஏன் ?
ஆம்
நான் கீழே நின்று கொண்டிருந்தேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-21, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே