அம்மா எனும் முதல் புத்தகம்

பெற்றெடுத்தாள் பேர்கொடுத் தாள்அம்மா என்றுசொல்லக்
கற்றுத்தந் தாள்ம்மாம்மா என்றுசொன் னால்மகிழ்ந்தாள்
கற்றதென்றால் அம்மா எனும்முதல் புத்தகம்
மற்றவைபள் ளிக்கா கிதம்
பெற்றெடுத்தாள் பேர்கொடுத் தாள்அம்மா என்றுசொல்லக்
கற்றுத்தந் தாள்ம்மாம்மா என்றுசொன் னால்மகிழ்ந்தாள்
கற்றதென்றால் அம்மா எனும்முதல் புத்தகம்
மற்றவைபள் ளிக்கா கிதம்