அவளும் தமிழும்
அவள் பேசும் மொழி தமிழ்மொழி
அவள் பாடுவது இனிய பாரதிகீதம்
அவள் நடனத்தில் நாடகத் தமிழ்
அவள் சிரித்தால் தமிழ் சிரிப்பு
அவள் கண்களில் சுரக்கும் கண்ணீர்
தமிழ் மழைத் துளிகள்