காவியின் நிலை

கலிவிருத்தம்

காவியுடை கும்பல் தடதட வென்று
கோவிலில் பிச்சைக் கொடுக்கவும் ஓடும்
கூடுவர் வார. மொருதினம். ஊரார்
ஏவின பாவம் இழிநதிட தரவே

.........

எழுதியவர் : பழனிராஜன் (10-May-21, 9:29 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே