ராப்பிச்ச்சை
ஆசிரியப்பா
பின்னே நோக்க ஆண்டறு பதையும்
கண்ணால் கண்ட உண்மை கேளும்
இராப்பிச் சையே வீதி வீதியாய்
மண்கல யமேந்தி தல்லீ தாயே
என்றே கெஞ்சுவர் எடுத்த பிச்சையை
பகிர்நது உண்டு மீதம் ஏழை
கூலி களுக்கு காசுக் குவிற்பர்.
எங்கு போன திந்தராப் பிச்சை
பகல்கொள் ளையில இருப்பரோ வாழ்க்கை யேரக சியமா கியதே
.......