அமிழ்தே அழகின் அலையே

தமிழலை வீசும் பூம்பொழில் எழிலோ
அமிழ்தூறும் தேனிசை மெல்லிதழ்ப் பூவோ
தமிழருவி பொழியும் குற்றாலச் சாரலோ
அமிழ்தே அழகின் அலையேஎன் தமிழச்சியே !

--பா வ க வி

எழுதியவர் : கவின் சாரலன் (15-May-21, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே