அவர் முகம் காண முடியவில்லை
நேரிசை வெண்பா
ஊரார் நிலைகண்டார் சுற்றமும் என்நிலை
பாராதும் கேட்டார் பசலைநோய் --- வாராதென்
பாரா முகத்துத் தலைவனைக் கேட்டதட்ட
யாரால் முடியுமோ பார்
நேரிசை வெண்பா
ஊரார் நிலைகண்டார் சுற்றமும் என்நிலை
பாராதும் கேட்டார் பசலைநோய் --- வாராதென்
பாரா முகத்துத் தலைவனைக் கேட்டதட்ட
யாரால் முடியுமோ பார்