உயிர்வளிஆக்ஸிஜன்

காற்றுவெளியில்
உயிர்வளி இருந்தும்
இயங்க மறுக்கும்
சுவாச மண்டலம்
செயற்கை சுவாசத்திற்கு
தவிக்கும் உயிர்கள் இங்கே
விழித்திடு மனிதா
விலகியிரு..தனித்திரு..
முககவசம் அணிந்திடு

ஜோதிமோகன்
புதூர்

எழுதியவர் : ஜோதிமோகன் (15-May-21, 2:56 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 56

மேலே