வாழை

முக்கனியில் இளையவளே
படையலில் முதலிடம் வகிப்பவளே
பஞ்சாமிர்தத்தில் முதல் பொருளும் நீ
எக்காலமும் விளைகின்றாயே
விருந்தில் பாயாசத்தோடு
இணை சேர்கின்றாயே!
வாழ்த்துக்குரியவளே! வாழையே!

எழுதியவர் : ஜோதிமோகன் (11-May-21, 3:10 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 59

மேலே