விதி விலக்கு

நதிகள் கடலில் கலப்பது
இயற்கையின் நியதி
என் கண்ணீர் நதிக்கு
மட்டும் விதிவிலக்கு

எழுதியவர் : ஜோதிமோகன் (10-May-21, 11:26 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 113

மேலே