ஹைக்கூ

புயல் காற்று
காண முடியாது சேதமே தெரியும்
கொரோனா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-May-21, 7:06 pm)
Tanglish : haikkoo
பார்வை : 211

மேலே