விதி

விதி
🤣🤣🤣🤣🤣🤣
கையில் காசிருக்கு
கடையில்லை வாங்க
உடலில் உயிரிருக்கு
வழியில்லை வாழ

எழுதியவர் : க.செல்வராசு (21-May-21, 5:51 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vidhi
பார்வை : 171

மேலே