காதலர் பேர்காதில் விழ மகிழ்ச்சி

நேரிசை வெண்பா

நேசித்த அன்பினது ஈடை விளக்காகா
நேசிக்கார் காதலர் என்னளவு -- பேசிட
காதலர் பேச்சினை யாரும் செவிக்கின்பம்
வேதனை பாரம் கெடும்

...

காதலர் பாரா முகமாய் இருந்தாலும்
யாராவது அவர் பற்றி பேச காது குளிரும்
நானும் இன்பம் அடைவேன்


......

எழுதியவர் : பழனிராஜன் (21-May-21, 8:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 65

மேலே