கனம்

கனமாய்க் கனத்த வார்த்தைகளை
வரியாய் வரைந்திருக்க முடியும்
கல்லாய் என் மனதை நான்
சமைத்திருக்காவிடின்...

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (21-May-21, 9:43 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : GNAM
பார்வை : 67

மேலே