கீதை படித்திடு
எதை எதையோ படித்தும் பார்த்தும்
மனதைக் கட்டுக்கடங்காது அலையவிடும்
மனிதனே கொஞ்சம் கீதையை படித்திட
வழக்கப் படுத்திக்கொள்ள உன்வாழ்வும்
சிறக்கும் நீயும் உயர்வாய்