கொரோனா உரு செய்து எரித்திடலாம்
தனக்கு வேண்டாத நபருக்கு அவர்போல்
உருவொன்று செய்து பாடை எடுக்கும்
மனிதன் எத்தனையோ உயிர்களை மாய்த்து
வரும் இந்த கொரநா அசுரனுக்கு இன்னும்
பாடை எடுத்து எரிக்காதது ஏனோ
எடுத்தால் ஒருவேளை அவன் அழிந்திடுவானோ