குழப்பிய குரல்கள்

வேகமாய் ஓடினேன்
அதிர்ந்தது அடுத்தவர்களின் சொல்லால்!!!!!!

சிராக ஓடினேன் சிலிர்க்கும் கண்களில் மாட்டிக்கொண்டேன்!!!!!

மெதுவாக ஓடினேன்
முதலை கண்ணிரில்
தத்தளிக்க வேண்டியதாயிற்று!!!!!!

கோட்டை தொட்டாலும் தீட்டு என்றனர்--சிலர்!!
தொடவிட்டாலும் கேடு என்றனர்---பலர் !!!!

என்ன செய்வேன்...??
ம.கலை

எழுதியவர் : ம.கலையரசன் (23-May-21, 1:16 pm)
சேர்த்தது : கலையரசன்
பார்வை : 62

மேலே