கண்ணீராய் கரையாதே கண்மணி

உடலோடும்
உதிரமெல்லாம்
உணர்வுகளாய்
உரைந்தவள்
நீயே.......
பிறகு ஏன்
கண்ணோடு
கண்ணீராய்
கரைந்தோடுகிறாய்......

எழுதியவர் : லீலா லோகி (25-May-21, 6:29 pm)
பார்வை : 178

மேலே