இயற்க்கை செய்த சதியோ ?
மரத்தின்
நிழல் கூட
ஆயிரம்
உயிர்களுக்கு
அடைக்கலம்
தரும் போது,,
ஏனோ
தெரியவில்லை
என் நிழல்
மட்டும்
ஏன்
யாருக்கும்
பயன்படாமல்
என்னுடன்னே
வருகிறது !!!!!!!
மரத்தின்
நிழல் கூட
ஆயிரம்
உயிர்களுக்கு
அடைக்கலம்
தரும் போது,,
ஏனோ
தெரியவில்லை
என் நிழல்
மட்டும்
ஏன்
யாருக்கும்
பயன்படாமல்
என்னுடன்னே
வருகிறது !!!!!!!