விதவை

விதவை யாரகொடுத்தது சமூகம்
ஆசைபட்ட எல்லா உய்ர்களுக்கும் உரிமைஉண்டு வாழ
பூவும் பொட்டும் மாங்கல்யம் இல்லாத பெண்மை பறிக்கபட்டது
கணவனின் மரணம்
வாழநாள் முழுவதும
தனிமை அவளுக்கு மட்டும் ஏன்
அவளுக்கும் ஆசை உண்டு
அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு
அவளுக்கும் பாசம் காட்ட தெரியும்
அவளுக்கும் அன்பு உண்டு
அவளுக்கும் நல்ல நட்பு இருக்கும்
இவைகளை ஒடுக்கி இந்த சமூகம்
அவளை தள்ளி வைப் பது ஏன்

மு. ரவிச்சந்திரன்
மும்பை

எழுதியவர் : மு. ரவிச்சந்திரன் (26-May-21, 9:03 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : vithavai
பார்வை : 55

மேலே