அவள் புன்னகை
நகை ஏதும் அணிந்திரா அவள்
புன்னகைத்த தந்தாள் அதுவே சிந்தி
அவள் அழகு கழுத்தை நகையாய்
அலங்கரிக்க கண்டேன் நான்