நலக்கல்வி

பல்லவி-1
அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி தெரிஞ்சிக்கங்க,
பல்லவி -2

அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி (கேட்டுக் கங்க)
சரணம் -1
கழிவு தேங்கினால் நோயாகும்,
கழிவை நீக்கினால் குணமாகும்,
நோயை பெருக்கி(கும்) வியாபாரம்,
பயமே அதற்கு ஆதாரம்,
நிரந்தர தீர்வுக்கும் நோயில்லா வாழ்வுக்கும் அக்கு நித்தி டிவி தான் ஆரம்பம்.
பல்லவி -3
அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி தெரிஞ்சிக்கங்க

சரணம் -2
மிகையினும் குறையினும் நோய் செய்யும்,
அறுசுவை உணவு ஆரோக்கியம்,
உணவே இங்கு மருந்தாகும்,
ஊட்டச்சத்தே நலமாகும்,
நோயை தேடவும் அதன்பின் ஓடவும் தீர்வே இல்லா மருத்துவம்.
பல்லவி -4
அக்கு நித்தி டிவி யத்தான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் செய்தியெல்லாம் கேட்டுடுங்க,
இயற்கை வாழ்வியல் செயற்கையின் துன்பங்கள்,
எல்லாம் பற்றி தெரிஞ்சிக்கங்க

சரணம் -3
மீறும் உணவை தவிர்த்து விடு,
பசித்தால் மட்டுமே உணவை எடு,
வாந்தி பேதியை அடக்காதே,
மதுவில் மயங்கி கிடைக்காதே,
நோய்க்கே மருந்து மனதை திறந்து சொல்லிடும் சேனல் இதுதானே
பல்லவி -5
அக்கு நித்தி டிவி யதான் பாத்துடுங்க,
ஆரோக்கியத்தின் சாவியதான் வாங்கிடுங்க,
அக்கு நித்தி டிவி யதான் பாத்துடுங்க,
ஆரோக்கியமாக வாழ்ந்துடுங்க.
கவிஞர் வி.ர. சதீஷ்குமரன்

எழுதியவர் : வி.ர.சதிஷ்குமரன் (28-May-21, 12:31 am)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 18

மேலே