வைரசை வெல்ல
கொரோனா அல்ல இனி வரப்போகும் எந்த வைரசையும் வெல்ல அடிவயிறு சுருங்கி விரியகூடிய சுவாசமும் அல்லது தொடர் மூச்சிபயிற்சியும் மிக மிக அவசியம் இதோடு தினமும் ஐவகை ஊட்டசத்து உணவு அவசியம், தற்போது ப்ரோட்டீனும் விட்டமினும் மிக அவசியம். கொரோனா காலத்தில் திட உணவை ஒரு வேலையும், திரவ உணவு பழம் காய்கறி உணவை மற்ற வேலையும் எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி நிச்சயம் வென்றடலாம் -எழுத்தாளர் வி.ர. சதீஷ்குமரன்