என் விழிகளுக்குள் நீ

என் விழிகளுக்குள் நீயும்
உன் விழிகளுக்குள் நானும்
எப்போதும் தெரிய வேண்டும்
என் விழிகளுக்கு எட்டும்
தொலைவில் நீயும்
உன் விழிகளுக்கு எட்டும்
தொலைவில் நானும் இருந்தால்
நம் விழிகளுக்குள் நாம் இருப்போம்
இப்போது இதயத்தில் மட்டும் நாம்

எழுதியவர் : ஜோதிமோகன் (28-May-21, 12:10 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 282

மேலே