ஆசிரியர் ஆச்சரியத்தில் நின்றார்

ஆசிரியர் ஆசிரியப்பா சொன்னார்
ஆசிரியர் வெண்பா சொன்னார்
ஆசிரியவெண்பா மாணவன் சொன்னான்
ஆசிரியர் ஆச்சரியத்தில் நின்றார்

எழுதியவர் : கவின் சாரலன் (28-May-21, 10:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே