செல் போன்

ஓவொரு நாள் காலையிலும்
நான் துயிலேளும் முன்பே
என் நாசி தொடும் பூக்களின் வாசம்
சிலிர்கின்றது என் செல் போன்
உன் அழைப்பினை சுமந்து..!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 3:25 pm)
Tanglish : sel phone
பார்வை : 906

மேலே