கண்ணீர்

பன்னிரின் வாசனைதான்
ஆனால் யாருக்கு தெரியும்
அது பல ரோஜாக்களின்
கண்ணீர் என்று ??????????

எழுதியவர் : mukesh karthik.m (8-Aug-10, 2:45 pm)
சேர்த்தது : mukeshkarthik
Tanglish : kanneer
பார்வை : 836

மேலே