என் உலகம் நீயடி
என்னவளே!
இப்புவியில் புதிதாய் பிறந்தாய் உனர்ந்தேன் உன்னை பார்த்த நொடியில்!
விணாக கழிந்த நாட்கள் எல்லாம் விந்தையாய் கழிந்தது உன்னாலே!
கண் முடியவுடன் உறங்கும் நானோ, கனவுகளில் உன்னை எதிர்பார்க்கிறேன்!
எங்கெங்கோ செல்ல வேண்டும், ஏதேதோ செய்ய வேண்டும் என்று என்னியவன் உன் நினைவுகளில் என்னை கழிக்கிறேன்!

