கொடையை நிறுத்தாதே

நேரிசை வெண்பா

கொடையில் மனைவி குளிர்வள் கொடுமே
கொடைசேவ கர்க்கும் கொடுமே -- கொடுமே
கொடையையும் பிள்ளை குடும்பத் தினர்க்கும்
கொடையை நிறுத்தாக் கொடு


வள்ளலார் வாக்கு

எழுதியவர் : பழனி ராஜன் (30-May-21, 8:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே