கொள்

தவறை நீயும் ஒத்துக் கொள்...
தலை நிமிர்ந்து கத்துக் கொள்...
மனிதன் என்ன மறந்து போவான்,
இதை புரிந்துக் கொள்...
கொஞ்சம் தெளிந்து,எழுந்து கொள்...

எழுதியவர் : கதா (30-May-21, 10:17 pm)
சேர்த்தது : கதா
Tanglish : kol
பார்வை : 52

மேலே